வரைப்பு
varaippu
பொருள்கள் · Senses
1.
எழுதுகை
வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் ( உஞ்சைக். 34, 168)
2.
எல்லை
இடைநில வரைப்பின் ( 28, 24)
3.
மதில்
அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய ( 269)
4.
சுவர் சூழ்ந்த இடம் ( 949, உரை)
5.
மாளிகை
துணையோடு திளைக்கும் காப்புடை வரைப்பின் ( 34)
6.
உலகம்
தண்கடல் வரைப்பில் ( 18)
7.
குளம்
புனல்வரைப் பகம் புகுந்தோறும் ( 240)
8.
இடம், எழுதுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abku7aat/
தமிழ்“வரைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abku7aat/APA
Oliyon Research. (2026). வரைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/abku7aat/MLA
"வரைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abku7aat/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment