நக்கணையார்

nakkaṇaiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைச்சங்க காலத்தவர். பெண்பாற் புலவர். வணிக மரபினர். இவ்வம்மையார் தந்தையார் பெருங்கோழி நாய்க்கன் என்பவர். போர்வைக்கோ பெருநற்கிள்ளி என்னும் மன்னனிடம் காதல் கொண்டு மணக்க விரும்பியவர். இவர் நற்றிணையில் இரண்டும், அகத்தில் ஒன்றும், புறத்தில் மூன்றும் பாடியுள்ள பாடல்கள் உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 603)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abkd66vk/

தமிழ்
“நக்கணையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abkd66vk/
APA
Oliyon Research. (2026). நக்கணையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/abkd66vk/
MLA
"நக்கணையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abkd66vk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment