{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/abkd66vk/", "data": {"id": "abkd66vk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/abkd66vk/", "kind": "word", "headword": "நக்கணையார்", "romanization": "nakkaṇaiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.671761+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடைச்சங்க காலத்தவர். பெண்பாற் புலவர். வணிக மரபினர். இவ்வம்மையார் தந்தையார் பெருங்கோழி நாய்க்கன் என்பவர். போர்வைக்கோ பெருநற்கிள்ளி என்னும் மன்னனிடம் காதல் கொண்டு மணக்க விரும்பியவர். இவர் நற்றிணையில் இரண்டும், அகத்தில் ஒன்றும், புறத்தில் மூன்றும் பாடியுள்ள பாடல்கள் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 603"}]}}