தலைப்படுதல்

talaippaṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றுகூடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
2.
எதிர்ப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
3.
மேற்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
4.
பெறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
5.
முன்னேறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
6.
தலைமையாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
7.
புகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
8.
வழிப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
9.
தொடங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்படுதல்)
10.
சேர்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 153)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abefad7g/

தமிழ்
“தலைப்படுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abefad7g/
APA
Oliyon Research. (2026). தலைப்படுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/abefad7g/
MLA
"தலைப்படுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abefad7g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment