சின்

ciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்னிலை அசைச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சின்)
2.
தன்மை அசைச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சின்)
3.
ஓர் இணைய தள முகவரி, சீன நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர் — cn
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 267)
4.
ஒத்திசைவு செயல்படா எழுத்து என்று பொருள்படும் Synchronized Idle Character என்பதன் சுருக்கம். நேர ஒத்திசைவுள்ள தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் எழுத்து/குறி. அனுப்பும்/பெறும் சாதனங்கள் நேர ஒத்திசைவைப் பராமரிக்க இது உதவும் — SYN
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எஸ்ஒய்என் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1410)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aba2zcyb/

தமிழ்
“சின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aba2zcyb/
APA
Oliyon Research. (2026). சின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aba2zcyb/
MLA
"சின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aba2zcyb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment