காமியம்

kāmiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இச்சிக்கும் பொருள் — desired object, that which is done with some particular motive, as a religious ceremony, one of the three evil passions; lust, actions of the present life in reference to their effects in future births
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமியம்)
2.
பயனை விரும்பிச் செய்யும் செயல்/கிரியை
காமியஞ்செய்துகாலங் கழியாதே (தேவா. 432, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமியம்)
3.
கான்மியம்
கன்மமு மூலங்காட்டிக் காமியமலமாய்நிற்கும் (சி. சி. 2, 39).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமியம்)
4.
இப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள்; ஆகாமியம்
ஆகாமியம் காமியமெனத் தலைக்குறை (சி. போ. 12, 1, சிற்.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமியம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ab8uw5zh/

தமிழ்
“காமியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ab8uw5zh/
APA
Oliyon Research. (2026). காமியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ab8uw5zh/
MLA
"காமியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ab8uw5zh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment