நுட்பம்

nuṭpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்மை, சிறு விசயங்களையும் கூர்ந்து கவனித்து செய்யும் திறமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுட்பம்)
2.
அறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுட்பம்)
3.
துண்மையான, கூர்மையான, (குறள் 536).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 160)
4.
நுணுக்கம். செய்து காட்டும் முறை. கையாளுந்திறன். ஒ. mechanism, (ப.து) — technique
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 429)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aau44gyp/

தமிழ்
“நுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aau44gyp/
APA
Oliyon Research. (2026). நுட்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aau44gyp/
MLA
"நுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aau44gyp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment