மின்னுரை
miṉṉurai
பொருள்கள் · Senses
1.
மின்னணு உரை என்பதன் சுருக்கம். மின்னணு ஊடகத்தில் நிகழ்நிலையில் (on - line) கிடைக்கும் ஒரு புத்தகம் அல்லது உரை அடிப்படையிலான ஆவணம். மின்னுரையை நிகழ்நிலையில் படிக்க லாம். அல்லது பயனாளரின் கணினியில் பதிவிறக்கி அகல் நிலையில் (off line) படித்துக் கொள்ளலாம்
— e-text
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/
தமிழ்“மின்னுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/APA
Oliyon Research. (2026). மின்னுரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/MLA
"மின்னுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment