மின்னுரை

miṉṉurai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணு உரை என்பதன் சுருக்கம். மின்னணு ஊடகத்தில் நிகழ்நிலையில் (on - line) கிடைக்கும் ஒரு புத்தகம் அல்லது உரை அடிப்படையிலான ஆவணம். மின்னுரையை நிகழ்நிலையில் படிக்க லாம். அல்லது பயனாளரின் கணினியில் பதிவிறக்கி அகல் நிலையில் (off line) படித்துக் கொள்ளலாம் — e-text
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/

தமிழ்
“மின்னுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/
APA
Oliyon Research. (2026). மின்னுரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/
MLA
"மின்னுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aasnt37x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment