சூல் முட்டை வெளியேற்றம்

cūl muṭṭai veḷiyēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரு அண்டத்தில் கருச்சத்து முதிர்ச்சியடைந்து வெடித்து சூல் முட்டையாக வெளி வருதல் — ovulation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சினை முட்டை விடுப்பு, சூல் வெளிப்பாடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 786)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aaf2t3h7/

தமிழ்
“சூல் முட்டை வெளியேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aaf2t3h7/
APA
Oliyon Research. (2026). சூல் முட்டை வெளியேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aaf2t3h7/
MLA
"சூல் முட்டை வெளியேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aaf2t3h7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment