புகுதி
pukuti
பொருள்கள் · Senses
1.
மனைவாயில் (பி#:ங்)
2.
சம்பவம்
புகுதி யின்னதால் ( சிங்கமு. 20)
3.
ஆழ்ந்தறியும் நுண்ணறிவு
புகுதிகூர்ந் துள்ளார்வேதம் ( முதற்போர். 222)
4.
வழி ()
5.
வருவாய்
6.
வீட்டுவாயில், நுண்ணறிவு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aa4gx39v/
தமிழ்“புகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa4gx39v/APA
Oliyon Research. (2026). புகுதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aa4gx39v/MLA
"புகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa4gx39v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment