பித்தப்பை

pittappai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பித்தநீர் தங்கும் உடலுறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பித்தப்பை)
2.
நுரையீரலின் அடிப்பரப்பில் உள்ள பேரிக்காய் வடிவமுள்ள பை. இதில் பித்த நீர் சேர்த்து வைக்கப்படுகிறது பித்த நீர்ப்பை — gallbladder
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பித்த நீர்ப்பை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 484)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a9sxtpd8/

தமிழ்
“பித்தப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9sxtpd8/
APA
Oliyon Research. (2026). பித்தப்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a9sxtpd8/
MLA
"பித்தப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9sxtpd8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment