ஆலமீடா
ālamīṭā
ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம்.
ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம். சான்பிரான்சிஸ் கோவிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள ஒரு செயற்கைத் தீவின்மீது அமைந்துள்ளது. பென்சில், தீப்பெட்டி, பம்புகள் முதலிய சில்லறைக் கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. ஊர் அழகான தோற்றமளிப்பதோடு கல்வி, சுகாதார வசதிகளிலும் உயர் தரமாயிருக்கிறது. மக் : 89,906 (1945).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 491)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a998g44f/
தமிழ்“ஆலமீடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a998g44f/APA
Oliyon Research. (2026). ஆலமீடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a998g44f/MLA
"ஆலமீடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a998g44f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment