அடங்கல்
aṭaṅkal
பொருள்கள் · Senses
1.
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
2.
மனதைப் புறவழிகளில் புகவிடாமல் அறவழியிலே நிறுத்தப் பழகுதல், அடங்குதல், தன் கட்டுக்குள் மனதை வசமாக்குதல், (குறள் 130).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8kxerxh/
தமிழ்“அடங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8kxerxh/APA
Oliyon Research. (2026). அடங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a8kxerxh/MLA
"அடங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8kxerxh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment