வலையமைவு வகைகள்
valaiyamaivu vakaikaḷ
பொருள்கள் · Senses
1.
இவை முதன்மையாக மூவகை 1) உள்ளூர்ப் பகுதி வலையமைவுகள், உபவ (LAN) . இவை கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறித் தொகுதி. ஒரு தனிக் கட்டிடத்திலோ கட்டிடத்தொகுதிகளிலோ இருக்கலாம். கணிப்பொறிகள் எண்ணிக்கை இரண்டிலிருந்து இரு நூறுகள் வரை இருக்கலாம். பொதுவாக உபவ என்பது வன்பொருள், மென்பொருள் தகவல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வது. 2) அகல் பகுதி வலையமைவுகள் அபவ (WAN) . இரண்டிற்கு மேற்பட்ட உள்ளுர்ப் பகுதி வலையமைவுகள் சேர்ந்ததே அபவ என்பது. தனிப்பட்ட உபவக்களை உரிய இணைப்புகள், ஒளி இழை வடங்கள், செயற்கை நிலா ஆகியவை மூலம் இணைக்கலாம். 3) பெருநகர்ப் பகுதி வலையமைவு, பெபகுவ (MAN): இது நெடுந்தொலைவில் உள்ள கணிப்பொறிகளை இணைப்பது.
— networks, types of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8f565a5/
தமிழ்“வலையமைவு வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8f565a5/APA
Oliyon Research. (2026). வலையமைவு வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8f565a5/MLA
"வலையமைவு வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8f565a5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment