கழுந்து

kaḻuntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலக்கை வில் முதலியவற்றின் திரண்ட நுனி
கழுந்துடை வரிசிலை ( கிளை. 26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழுந்து)
2.
முருட்டுத்தனம்.
ழுந்துறு மவு ணர் ( காசிபன்பு. 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழுந்து)
3.
மரவைரம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழுந்து)
4.
பொருத்துக்கூர்,
கழுந்தாக்குதல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழுந்து)
5.
உலக்கை முனை, முரட்டுத்தனம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 120)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8763k3p/

தமிழ்
“கழுந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8763k3p/
APA
Oliyon Research. (2026). கழுந்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/a8763k3p/
MLA
"கழுந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8763k3p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment