திணைமாலை நூற்றைம்பது

tiṇaimālai nūṟṟaimpatu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமி) திணைமாலை நூற்றைம்பது (பெ ) - இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திணைமாலை நூற்றைம்பது)
2.
இந்நூல் சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. அகப்பொருள் சம்பந்தமான நூற்றைம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் ஆகிய நிலங்கள் ஒவ்வொன்றிற்கும் முப்பது முப்பது பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் தமிழ் ஆசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணமேதையார் என்பவர். காலம் கடைச்சங்க காலம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 504)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a82jdzt6/

தமிழ்
“திணைமாலை நூற்றைம்பது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a82jdzt6/
APA
Oliyon Research. (2026). திணைமாலை நூற்றைம்பது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a82jdzt6/
MLA
"திணைமாலை நூற்றைம்பது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a82jdzt6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment