அத்துவா
attuvā
பொருள்கள் · Senses
1.
வழி
2.
(சைவம்) மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா ஆகிய வழிகள்
அத்துவா வெல்லா மடங்கச் சோதித்தபடி (தாயு. எந்நாட். அன்பர். 1).
3.
இரண்டு ஒன்றாயிருப்பது.(சிந்தா. நி. 146.); அத்துவைதம்
4.
கதி அடைவிக்கும் வழி
5.
மந்திரம், வர்ணம், பதம், தத்துவம், புவனம், கலை.
6.
ஆறு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a7yfkfn6/
தமிழ்“அத்துவா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7yfkfn6/APA
Oliyon Research. (2026). அத்துவா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a7yfkfn6/MLA
"அத்துவா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7yfkfn6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment