வலையமைவு இட அமைப்பு

valaiyamaivu iṭa amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வலையமைவிலுள்ள பல கணிப்பொறிகளையும் இணைக்கும் செய்தித்தொடர்பு வழிகளின் திட்ட அமைப்பு. இவ்வலையமைவிலுள்ள ஒவ்வொரு கணிப்பொறியும் கணு எனப்படும். இவ்வமைப்பு மூவகை 1) நீள் போக்குவாய், 2) விண்மீன், 3) வளையம். இதில் கணக்கில் கொள்ள வேண்டியவை : 1) கணுவகை 2) செயல்திறன் 3) பயன் படுத்தும் கம்பி வகை 4) ஆகும் செலவு, கலப்பின இட அமைப்புகளும் உண்டு. — network topology
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a7rvzykf/

தமிழ்
“வலையமைவு இட அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7rvzykf/
APA
Oliyon Research. (2026). வலையமைவு இட அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a7rvzykf/
MLA
"வலையமைவு இட அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7rvzykf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment