பூலியன் குறிக் கணக்கு
pūliyaṉ kuṟik kaṇakku
பொருள்கள் · Senses
1.
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற துறைகளில் வெளியே தெரியாமல் இருந்ததுறை. மின்னணு கணினியின் காரண - காரிய வடிவமைப்பில் ஒரு முக்கியபிரிவாக உருவாகி உள்ளது. ஜார்ஜ் பூலேவுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டது. boolean data : பூலியன் தகவல் : ஆமாம்/ இல்லை அல்லது உண்மை / பொய் தகவல். boolean equations : பூலியன் சமன்பாடுகள் : செட் கொள்கை இயக்கங்கள், யூனியன் போன்றவற்றைப் பயன்படுத்துதல். boolean expression : பூலியன் சொற்றொடர்; தொனி பாவக் குறிகள், பூலியன்கோவை: பூலியன் இயக்கிகளின் மூலம் உண்மை அல்லது பொய் என்ற இரண்டில் ஒன்றை குறிக்கும் சொற்றொடர். boolean logic : பூலியன் தருக்கம் : 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஜார்ஜ் பூலே என்ற ஆங்கிலக் கணிதமேதை உருவாக்கிய தருக்கக்கணிதம். அதன் விதிகளும், இயக்கங்களும் எண்களுக்குப் பதிலாக தர்க்கப் பணிகளை ஆற்றுகின்றன. AND, OR, NOT ஆகியவையே பூலியன் இயக்கத்தின் அடிப்படைகள். Boolean operator: பூலியன் இயக்கி: அளவை இயக்கி இதன் இயக்கங்கள் மற்றும் முடிவுகள் இரண்டு மதிப்புகளில் ஒன்றாகவே அமையும். boolean search : பூலியன் தேடல் : குறிப்பிட்ட தகவல்களைத் தேடல். பூலியன் இயக்கிகளான AND, OR, NOT ஆகியவைகளைப் பயன்படுத்தி எந்த ஒரு நிலையையும் தேட முடியும். boolean variable : பூலியன் மாறி; பூலியன் மாறுவகை : உண்மை அல்லது பொய் என்ற இரண்டு மதிப்புகளை மட்டுமே கொண்டுள்ள ஆணைத்தொடர் மாறி. Boole, George 1815 - 1864 : பூலே, ஜார்ஜ் : 1815-1864 : ஆங்கில அளவையியல் மற்றும் கணிதவியல் அறிஞர். 1847இல் அளவையியலை கணித முறையில் ஆய்வது என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். 1851இல் அளவை அமைப்பைப் பற்றிய முதிர்ச்சிமிக்க சிந்தனை விதிகளின் ஆய்வு என்ற அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதில் அளவையியல் பற்றிய கணித கொள்கைகள் உருவாக்கப்பட்டன. bookman : புக்மேன்: ஒருவகையான அச்செழுத்து. ஐடிசி நிறுவனம் உருவாக்கிய ஒரு அச்செழுத்து வகை. boot : ஏற்று; இயக்கு: Bootstrap என்பதில் இருந்து எடுக்கப்பட்ட சொல். கணினியின் இருப்பகச் சாதனத்தின் மூலம் ஆணைகளைப் படித்து ஒரு கணினியின் நினைவகத்திற்கு அனுப்புவது அல்லது மீண்டும் கணினியைத் துவங்குவது. ஏற்கனவே கணினி இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனை இயக்கும் முறையை முதன்மை நினைவகத்திற்கு அனுப்புவது. சூடான ஏற்றுதல் இல்லையென்றால் ஆறிப்போன ஏற்றுதல். boot Disk: ஏற்றுவட்டு: வட்டு இயக்கக் கணினிகளைத் துவக்கும் போது துவக்கும் பதிவு என்றும் அழைக்கப்படுவதுண்டு - வட்டில் சேமிக்கப்படுகிறது. வட்டு இயக்க அமைப்பைப் பயன்படுத்தும் ஒரு கணினியானது ஏற்றும் பதிவகத்தை அணு காமல் பயன்படுத்தப்பட முடியாது. ஏற்றும் வட்டு வட்டாகவோ அல்லது நிலைவட்டின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம். boot drive : ஏற்றும் வட்டியக்கி : இயக்க அமைப்பு அமைந்துள்ள வட்டுஇயக்கி. boot record : ஏற்றும் பதிவேடு : கணினியைத் துவக்குவதற்கு வேண்டிய இன்றியமையாதவற்றைக் கூறும் செயலாக்க அமைப்பு பகுதி. ஏற்றும் தகவலைச் சேமித்துவைக்கும் இரண்டாம் நிலை சேமிப்பகத்தின் பகுதி. boot Rom : ஏற்றும் ரோம் : சேவையகத்திலோ அல்லது பிற தொலை தூர நிலையத்திலோ வேலை நிலையம் இயங்க அனுமதிக்கும் நினைவகச் சிப்பு. booting எக்கித் தள்ளல்; boot sector புதைமதி வட்டக்கூறு ; boot strap முன்னோடி. bootstrapping: தொடக்கம் : பூட்ஸ்ட் ராப் என்னும் சிறிய அரிச்சுவடி ஆணைத் தொடரைப் பயன்படுத்தி வேறொரு ஆணைத் தொடரை ஏற்றி, ஒரு கணினியைத் துவக்குதல். boottape: ஏற்றும் நாடா: பல கணினிகளில் ஏற்றும் செயல்முறையை நாடாவில், பொதுவாக கேசட்டில் சேமிப்பார்கள். நாடா இயக்க முறையைப் பயன்படுத்தும் கணினியை ஏற்றும் நாடா அடங்கியுள்ள, நாடா இயக்கி இல்லாமல் பயன்படுத்த முடியாது. bootvirus. ஏற்றும் (கிருமி) வைரஸ் : ஃபிளாப்பி எனும் நெகிழ்தட்டில் ஏற்றும் பகுதியில் எழுதப்பட்ட வைரஸ். அத்தகைய நெகிழ்வட்டை ஏற்றும்போது அது கணினி அமைப்பை பிடித்துக் கொள்கிறது. சான்றாக, மைக்கேல் ஏஞ்சலோ வைரசானது அது பிடித்துள்ள வட்டை ஏற்றினால் மைக்கேல் ஏஞ்சலோ பிறந்த நாளான மார்ச் 6ஆம் நாள் அன்று அது ஏற்றப்பட்ட கணினியில் உள்ள தகவல்களை அழித்துவிடும். boot/booting : ஏற்று/ஏற்றுதல் : கணினியைத் துவக்கு என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் தனி மொழிச் சொல். நாம் கணினியின் பொத்தானை இயக்கியவுடன், ஏற்றும் பகுதியிலிருந்து ஆணை வந்து கணினி இயங்குகிறது. அந்த உற்பத்தியாளரே ரோமில் (ROM) சிறிய ஆணைத்தொடராக அமைத்திருப்பார். இவ்வாறாக Boot என்றால் கணினியைத் துவக்கு என்பது பொருள். bootable disk: ஏற்றக்கூடிய வட்டு : இயக்க அமைப்பைக் கொண்டுள்ள வட்டு. பொதுவாக இது நெகிழ் வட்டின் இயக்கியில் ஏற்றக்கூடிய நெகிழ் வட்டு இல்லையென்றால், நிலை வட்டிலிருந்து எடுத்துத் துவக்கும் ஆணை ஏற்றப்படும். bootstrap:ஏற்றும் வசதி, முன்னோடி: கணினியில் பெரிய ஆணைத்தொடர் நுழைக்க அனுமதிக்கும் வசதி. bootstrap loader: முன்னோடி ஏற்றி: ஏற்றுப் பதிவேட்டின் முதல் பகுதி. இந்தத் தொழில் நுட்பத்தின்படி ஒரு ஆணைத் தொடரின் முதல் சில ஆணைகளின் மூலம் மீதமுள்ளவற்றையும் உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து கணினியில் கொண்டு வர முடியும். border : எல்லை : திரையின் மீது இயங்கும் சாளரத்தில் விண்டோஸ், பயனாளரின் பணியிடத்தைச் சுற்றியுள்ள விளிம்பு. ஒரு ஆவணம் அல்லது வரைகலையைச் சுற்றி தெரியக் கூடிய எல்லைக்கோடு செல்லும் அச்சில், ஒரு பக்கம் அல்லது ஒவியத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட விளிம்புகளில் காணப்படும் கோடு அல்லது அமைப்பு. bore : போர் : ஒரு நெகிழ்வட்டு அல்லது காந்த நாடா சுருணை போன்றவற்றின் துளையின் குறுக்களவு. Borland C++ : போர்லேண்ட் சி++ : டாஸ் மற்றும் சாளரபயன்பாடுகளுக்காக போர்லாண்ட் நிறுவனம் உரு வாக்கிய அன்சி சி மற்றும் சி++ தொகுப்பு நுண்மென்பொருள்சாளர சி-யில் எழுதப்பட்ட விண்டோஸ் ஆணைத் தொடர்கள் மற்றும் டர்போ சி-யை ஏற்பதுடன் பிழை நீக்கவும் செய்யும். Borland (Borland int'l): போர்லேண்ட் : 1983இல் பிலிப் கான் உருவாக்கிய முன்னணி பி சி மென்பொருள் நிறுவனம். அதனுடைய டர்போ பாஸ்கல் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவந்து வணிகப் பொருளானது டர் போ சி தொழில்துறை தர அளவு கோலானது. டர்போ பாஸ்கல் மற்றும் போர்லண்ட் சி++ மூலம் சாளர பொருள் சார்ந்த ஆணைத் தொடரும் உருவாகிறது. borrow:கடன் வாங்கு: கணித முறையில் கழித்தல் செய்யும்போதும் குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது. BOT : பாட் : Beginning Of Tape என்பதன் குறும் பெயர். ஒரு காந்த நாடாவில் பதிவு செய்வதை எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு. bottom up technique: கீழிருந்து மேல் செல்லும் தொழில்நுட்பம். bound:கட்டுப்பட்ட : செயலகம் அல்லது உள்ளீடு / வெளியீடு போன்ற கணினியின் எந்தப்பகுதியின் செயல் முறையாவது, கட்டுப்பட்டதாக இருத்தல். வேகமாகச் செயல்படுவதைக் கணினியின் எந்த பாகம் தடை செய்கிறது என்பதைக் குறிப்பிடுவது. boundary : எல்லை : ஒரு கோப்பு போன்றவற்றில், நினைவகத்தில் வரையறுக்கப்பட்ட இடைவெளி. சான்றாக, ஆணைத்தொடர்கள் 16 எட்டியல் எல்லைகளுக்குள் நினைவகத்தில் வைக்கப்படும் அத்தகைய முழு நினைவு முகவரியை எப்போதும் 16ஆல் வகுக்க முடியும். boundary fill : எல்லை நிரப்பி : ஒரு பகுதியை நிறத்தால் நிரப்பும் செயல் முறை. எல்லை மதிப்பு உள்ள படப் புள்ளிகளால் எல்லையமைக்கப்பட்ட அனைத்துப் படப்புள்ளிகளையும் புதிய மதிப்பு (நிறம்)களால் நிரப்புதல். box drawing characters : பெட்டி வரையும் குறிகள் : நீட்டிக்கப்பட்ட அஸ்கியில் உள்ள பெட்டிகளை வரையப் பயன்படுத்தப்படும் குறிகளின் தொகுதி. bpi : பிபிஐ : bit per inch என்பதன் சுருக்கம். bytes per inch என்பதற்கு BPI என்று குறும்பெயர் தரப்படுகிறது. brain-damaged : மூளை பாதிக்கப்பட்ட : மோசமாக நடக்கும் அல்லது அழிக்கும் முறையில் செயல்படும் ஆணைத் தொடரைக் குறிப்பிடும் பதம்.
— boolean algebra
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a76dd4be/
தமிழ்“பூலியன் குறிக் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a76dd4be/APA
Oliyon Research. (2026). பூலியன் குறிக் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a76dd4be/MLA
"பூலியன் குறிக் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a76dd4be/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment