அடிக்குறிப்பு

aṭikkuṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புத்தகத்தின் ஒரு பக்கத்தில் அடிப்புறத்தில் அச்சிடப்படும் விளக்கக் குறிப்பு — foot note
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 293)
2.
பக்கத்திற்கு அடியில் பயன்படும் குறி. இதை வேண்டியவாறு உருவாக்கலாம். ஆராய்ச்சி நூல்களில் பயன்படுவது. ஒ. header — footer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a6pb9je7/

தமிழ்
“அடிக்குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6pb9je7/
APA
Oliyon Research. (2026). அடிக்குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a6pb9je7/
MLA
"அடிக்குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6pb9je7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment