பலபலவெனல்

palapalaveṉal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் ஒலிக்குறிப்பு. — Onom. expr. signifying (a) sounding, chirping, as of a lizard, rustling, as of falling leaves, day-breaking, trickling down, as of tears
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலபலவெனல்)
2.
பனிக்கலத்தில் மரத்தினின்று பல பலவென்ரு இலையுதிர்கின்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலபலவெனல்)
3.
பொழுது விடிதற்குறிப்பு.
பொழுது பலபலவென்று விடிந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலபலவெனல்)
4.
கண்ணிர் விரைந்து வடிதற்குறிப்பு.
கண்களிலிருந்து நிர் பலபலவென்று விழுந்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலபலவெனல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a6j8p72j/

தமிழ்
“பலபலவெனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a6j8p72j/
APA
Oliyon Research. (2026). பலபலவெனல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a6j8p72j/
MLA
"பலபலவெனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a6j8p72j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment