நச்சினார்க்கினியர்
nacciṉārkkiṉiyar
பொருள்கள் · Senses
1.
இவர் தலைசிறந்த உரையாசிரியர் "உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர்" என்று சிறப்பித்துக் கூறப்படுபவர். பாரத்துவாச கோத்திரத்தினர். மதுரையில் பிறந்தவர். அந்தண மரபினர். சைவ சமயத்தினர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி என்னும் நூற்களுக்கு உரை எழுதியவர். கி.பி.14 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a6bxy553/
தமிழ்“நச்சினார்க்கினியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6bxy553/APA
Oliyon Research. (2026). நச்சினார்க்கினியர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a6bxy553/MLA
"நச்சினார்க்கினியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6bxy553/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment