{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a6bxy553/", "data": {"id": "a6bxy553", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a6bxy553/", "kind": "word", "headword": "நச்சினார்க்கினியர்", "romanization": "nacciṉārkkiṉiyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.697350+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் தலைசிறந்த உரையாசிரியர் \"உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர்\" என்று சிறப்பித்துக் கூறப்படுபவர். பாரத்துவாச கோத்திரத்தினர். மதுரையில் பிறந்தவர். அந்தண மரபினர். சைவ சமயத்தினர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி என்னும் நூற்களுக்கு உரை எழுதியவர். கி.பி.14 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 604"}]}}