இணைந்த சுற்றுக்கள்
iṇainta cuṟṟukkaḷ
இணைந்த சுற்றுக்கள் (Coupled circuits): மின்சுற்றுக்கள் இரண்டை ஒன்றில் நிகழும் விளைவுகள்
இணைந்த சுற்றுக்கள் (Coupled circuits): மின்சுற்றுக்கள் இரண்டை ஒன்றில் நிகழும் விளைவுகள்
இன்னொன்றைப் பாதிக்குமாறு அமைத்தால் அவை இணைந்த சுற்றுக்கள் எனப்படும். இணைப்புக்களில் இருவகையுண்டு. அவை ஏற்புத்திறன் இணைப்பு (Capacity coupling), தூண்டு தடை இணைப்பு (Inductance coupling) எனப்படும். இரு சுற்றுக்களுக்குப் பொதுவாக ஒரு மின்கண்டென்சர் இருப்பின் இதன் வழியே ஒன்றிலிருந்து மின்விளைவுகள் இன்னொன்றை அடையும். அல்லது இரு தூண்டுதடைச் சுருள்கள் அருகருகே இருந்தாலும், அவற்றின் பரஸ்பரத் தூண்டுதடையால் விளைவுகள் ஒரு சுற்றிலிருந்து இன்னொன்றை அடையலாம். இத்தகைய இணைந்த சுற்றுக்களிற் சில படத்தில் காட்டப்பட்டுள்ளன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 588)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a5zgjbxw/
தமிழ்“இணைந்த சுற்றுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a5zgjbxw/APA
Oliyon Research. (2026). இணைந்த சுற்றுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a5zgjbxw/MLA
"இணைந்த சுற்றுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a5zgjbxw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment