பூஜ்ய அமுக்கம்

pūjya amukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழி ஒடுக்கம் : ஓர் எண்ணில்ருந்து முக்கியமற்ற பூஜ்யங்களை ஒடுக்கி விடுதல் (ஒழித்து விடுதல்). பொது வாக, இது அச்சிடும் செயற்பாட்டுக்கு முன்பு அல்லது செயற்பாட் டின் போது செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டு: 00004763 என்ற இலக்கம் பூஜ்ய ஒடுக்கத்தின் பிறகு 4763 என்றாகிறது. பொதுவாக பக்க எண்ணிடுவதில் கையாளப்படு கிறது. தொடக்கப் பக்க எண்கள், 01, 02... அல்லது 001, 002... என்பதற்குப் பதிலாக 1,2 ... என்று எண்ணப் படுகிறது — zero suppression
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 736)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a5mu6zam/

தமிழ்
“பூஜ்ய அமுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a5mu6zam/
APA
Oliyon Research. (2026). பூஜ்ய அமுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a5mu6zam/
MLA
"பூஜ்ய அமுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a5mu6zam/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment