சேனாமுகம்

cēṉāmukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்படை.
வாழ்க சேனாமுகம் (சிலப். 25, 192)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேனாமுகம்)
2.
மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை, பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேனாமுகம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a54q67zp/

தமிழ்
“சேனாமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a54q67zp/
APA
Oliyon Research. (2026). சேனாமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a54q67zp/
MLA
"சேனாமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a54q67zp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment