செங்குருதி நாளக் கட்டி

ceṅkuruti nāḷak kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தளர்ந்த குருதி நாளக்கட்டி. இக் கெம்புக்கல் போன்ற செந்நிறக் கொப்புளமாக இருக்கும். இதனை வெளிறிய வளையம் சூழ்ந்து இருக்கும். முதியவர்களின் உடல்நடுப்பகுதியிலும், கை கால்பகுதிகளிலும் உண்டாகும். இதன் நடுப்பகுதியில் விரிவடைந்த மெல்லிய தந்துகிகள் அடங்கியிருக்கும் — cherry angioma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 282)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3vvvq5w/

தமிழ்
“செங்குருதி நாளக் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3vvvq5w/
APA
Oliyon Research. (2026). செங்குருதி நாளக் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3vvvq5w/
MLA
"செங்குருதி நாளக் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3vvvq5w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment