அறி.செய்திக் குழுக்கள்

aṟi.ceytik kuḻukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
sci. (அறி வியல்) என்று தொடங்கும், யூஸ் நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்களைக் குறிக்கும் — sci.newsgroups
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சை.நியூஸ்குரூப்ஸ் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3tj66c9/

தமிழ்
“அறி.செய்திக் குழுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3tj66c9/
APA
Oliyon Research. (2026). அறி.செய்திக் குழுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3tj66c9/
MLA
"அறி.செய்திக் குழுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3tj66c9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment