புறத்திணை

puṟattiṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகம் அல்லாத புறம் சார்ந்த ஒழுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறத்திணை)
2.
அரசர் போர் ஒழுக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 303)
3.
வெட்சி (பசுகவர்தல்) கரந்தை (பசுவைமீட்டல்) வஞ்சி (பகைவர் மேல்செல்லல்) காஞ்சி (எதிர்த்தல்) நொச்சி (மதிலைக்காத்தல்) உழிஞை (மதிலை வளைத்தல்) தும்பை (அஞ்சுமாறு போரிடல்) வாகை (வெற்றி).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 429)
4.
புறஒழுக்கம் ஒ.அகத்திணை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3pjmmh3/

தமிழ்
“புறத்திணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3pjmmh3/
APA
Oliyon Research. (2026). புறத்திணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a3pjmmh3/
MLA
"புறத்திணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3pjmmh3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment