கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். அம்பலவாண சுவாமிகள் என்னும் பெயர் கொண்ட இவர் பூங்கோடு என்னும் ஊரினர். இவர் திருக்கோவிலூர் ஞானியார் மடாலயத்தினைத் தோற்றுவித்த ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் மாணவர். வேதாந்த சாரத் திரட்டு இவரது நூலாகும்.நா.ஜெ.