அம்பலவாண அடிகள்
ampalavāṇa aṭikaḷ
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். அம்பலவாண சுவாமிகள் என்னும் பெயர் கொண்ட இவர் பூங்கோடு என்னும் ஊரினர். இவர் திருக்கோவிலூர் ஞானியார் மடாலயத்தினைத் தோற்றுவித்த ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் மாணவர். வேதாந்த சாரத் திரட்டு இவரது நூலாகும்.நா.ஜெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 426)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a34adweu/
தமிழ்“அம்பலவாண அடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a34adweu/APA
Oliyon Research. (2026). அம்பலவாண அடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a34adweu/MLA
"அம்பலவாண அடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a34adweu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment