கழிவு

kaḻivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழிவு)
2.
அழுகிய பயனற்ற பொருள், உடல் தேய்தல், உடலிளைத்தல் — waste
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1166)
3.
விற்பனையில் முகவர், விற்பனையாளர், தரகர் முதலிய இடைப் பட்டவருக்கிடையே அளிக்கப்படும் குறிப்பிட்ட தொகை. 2) — commission
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a2z7pujg/

தமிழ்
“கழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2z7pujg/
APA
Oliyon Research. (2026). கழிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a2z7pujg/
MLA
"கழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2z7pujg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment