வாய் வெடிப்பு

vāy veṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாயின் கோணங்கள் மெலிந்து நலிவுறுதல். பின்னர் வெடிப்புகள் ஏற்படலாம். ரிபோஃபிளேவின் குறைபாட்டினால் இது உண்டாகலாம் — cheilosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கடை வாய்ப் புண், கடைவாய் வெடிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 279)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a2xg7xh7/

தமிழ்
“வாய் வெடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2xg7xh7/
APA
Oliyon Research. (2026). வாய் வெடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a2xg7xh7/
MLA
"வாய் வெடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2xg7xh7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment