அதிரதர்
atiratar
தேர்ப்பாகனாகப் பிறந்தவர்; திருதராட்டிரரின் நண்பர்; இராதா என்பாளின் கணவர்; கர்ணனின் வளர்ப்புத் தந்தை.
தேர்ப்பாகனாகப் பிறந்தவர்; திருதராட்டிரரின் நண்பர்; இராதா என்பாளின் கணவர்; கர்ணனின் வளர்ப்புத் தந்தை. அதிரதர் கர்ணனை வாசுசேனன் என்றழைத்ததோடு, அவரை அத்தினா புரத்திற்கு அனுப்பித் துரோணாசாரியாரின் கீழ்க் கல்வி கற்கக் கூறியவர். கர்ணன் விளையாட்டரங்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தஞான்று, அதிரதர் அரங்கத்தில் நின்று கர்ணனை அங்க நாட்டு அரசரென வாழ்த்தினார். அதிரதர் என்று கர்ணனுக்கு அடைமொழிப் பெயரும் உண்டு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 364)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a24gzv85/
தமிழ்“அதிரதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a24gzv85/APA
Oliyon Research. (2026). அதிரதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a24gzv85/MLA
"அதிரதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a24gzv85/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment