இரு நிலை வாழ்விகள்

iru nilai vāḻvikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரிலும் நிலத்திலும் வாழும் மண்டை ஒட்டு உயிர்கள். இளரி நிலையில் செவுள்களாலும் முதிரி நிலையில் நுரையீரலாலும் தோலாலும் முச்சுவிடுபவை. மாறு வெப்ப நிலை விலங்குகள், எ-டு, தவளை, தேரை — amphibia
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 25)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zcypgum/

தமிழ்
“இரு நிலை வாழ்விகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zcypgum/
APA
Oliyon Research. (2026). இரு நிலை வாழ்விகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zcypgum/
MLA
"இரு நிலை வாழ்விகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zcypgum/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment