சீமை நூக்கு
cīmai nūkku
பொருள்கள் · Senses
1.
உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள் மெக்சிக்கோ, கொலம்பியா வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் ஆகியவற்றில் மிகுதியாக வளர்கிறது. இம்மரம் வெட்டியவுடன் இளஞ்சிவப்பு அல்லது வஞ்சிரம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்; வெயில் படப்படக் கருஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும். அடர்த்தி வேறுபடும். கரணைகள் கவர்ச்சியான உருவங்களில் அமைந்திருக்கும்
— mahogany
2.
மத்திய அமெரிக்க மர வகை. மஞ்சள் நிறமுடையது; நாளடைவில் கருமை நிறம் பெறும் அலங்கார மேலடை மெல்லொட்டுப் பலகைகளுக்கும், சன்னல் கதவுகளுக்கும் அறைகலன்களுக்கும் பயன்படுகிறது
— primavera
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9yvx327a/
தமிழ்“சீமை நூக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yvx327a/APA
Oliyon Research. (2026). சீமை நூக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9yvx327a/MLA
"சீமை நூக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yvx327a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment