விடுவிப்பு

viṭuvippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனி மேலும் தேவைப்படாத ஆதாரம் ஒன்றை நிரல் ஒன்றின் ஆதாரத்திலிருந்து விடுவித்தல் ஒதுக்கீடு என்பதற்கு எதிர் நிலையானது — deallocation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 406)
2.
தாயின் இடுப்பு வளையத்தினுள்ளிருந்து கருவுயிரியின் தலை விடுபட்டு வெளிப்படுதல். 2. உணர்ச்சித் தொடர்பு எதுவுமின்றி உளவியல் தானியக்கத்துடன் செயற்படுதல் — disengagement
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 394)
3.
சந்திரனின் உள்ளபடியான அல்லது வெளிப்படையான ஊசலாட்டம் குறிப்பாக, வெளிப்படையான ஊசலாட்டம் — liberation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9yjm9pr7/

தமிழ்
“விடுவிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yjm9pr7/
APA
Oliyon Research. (2026). விடுவிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9yjm9pr7/
MLA
"விடுவிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yjm9pr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment