கூடா நட்பு

kūṭā naṭpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனதில் உண்மையான நட்பு இல்லாமல் வெளியே நட்பு போலிருக்கும் நட்பு, (குறள் 8 3). இது திருக்குறளின் 83-வது அதிகாரம். மனதால் நட்பு கொள்ளாமல், வெளியே நட்பாளார் போல நடிப்பது. இவ்வாறு நடிப்பது இழி நட்பு: சிறப்பற்ற நட்பு: போலி நட்பு: முகநக நட்பு. இந்த நட்பால் உண்டாகும் கேடுபாடுகளை விளக்கும் அதிகாரம் இந்த கூடா நட்பு'.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9yhus4e2/

தமிழ்
“கூடா நட்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yhus4e2/
APA
Oliyon Research. (2026). கூடா நட்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9yhus4e2/
MLA
"கூடா நட்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yhus4e2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment