{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9yhus4e2/", "data": {"id": "9yhus4e2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9yhus4e2/", "kind": "word", "headword": "கூடா நட்பு", "romanization": "kūṭā naṭpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:30.335922+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனதில் உண்மையான நட்பு இல்லாமல் வெளியே நட்பு போலிருக்கும் நட்பு, (குறள் 8 3). இது திருக்குறளின் 83-வது அதிகாரம். மனதால் நட்பு கொள்ளாமல், வெளியே நட்பாளார் போல நடிப்பது. இவ்வாறு நடிப்பது இழி நட்பு: சிறப்பற்ற நட்பு: போலி நட்பு: முகநக நட்பு. இந்த நட்பால் உண்டாகும் கேடுபாடுகளை விளக்கும் அதிகாரம் இந்த கூடா நட்பு'.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 119"}]}}