தாழம்
tāḻam
பொருள்கள் · Senses
1.
ஓசை முதலியவற்றின் தாழ்வு
— Lowness, as of the pitch of a tune, calmness, delay
தாழம்பட்ட ஓசையின்றி (கலித்தொகை. 128, உரை)
2.
அமைதி
தாழங்குறித்துக் கரைசெய்யுந் தரங்கவேலை (பாரத. பதினேழாம். 80)
3.
தாமதம்
தாழமீங் கொழிக வென்றான் (சூளா. கல்யா. 146).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9xyzw6kq/
தமிழ்“தாழம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9xyzw6kq/APA
Oliyon Research. (2026). தாழம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9xyzw6kq/MLA
"தாழம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9xyzw6kq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment