உறுகண்

uṟukaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறுகண்)
2.
நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறுகண்)
3.
வறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறுகண்)
4.
அச்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறுகண்)
5.
தரித்திரம்
6.
வருந் துன்பம்; துன்பம், (குறள் 261).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 81)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9x9y7jku/

தமிழ்
“உறுகண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9x9y7jku/
APA
Oliyon Research. (2026). உறுகண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9x9y7jku/
MLA
"உறுகண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9x9y7jku/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment