கேடகம்

kēṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரிசை, கேடயம்
கேடகம் வெயில்வீச ( கடிமண. 33)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேடகம்)
2.
மலைகள் அடுத்துள்ள ஊர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேடகம்)
3.
பாசறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேடகம்)
4.
கேடயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேடகம்)
5.
புறாமுட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேடகம்)
6.
புறாபொறுக்கி என்னுஞ் செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேடகம்)
7.
பலகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 148)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wz5339r/

தமிழ்
“கேடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wz5339r/
APA
Oliyon Research. (2026). கேடகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9wz5339r/
MLA
"கேடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wz5339r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment