எள்
eḷ
பொருள்கள் · Senses
1.
வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு சிறிய செடியும் அதன் விதையும். இதில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் கொண்ட விதைகளைத் தரும் வெவ்வேறு வகைகள் உண்டு. அறிவியல் பெயர் (இலத்தீன்) செசாமம் இண்டிக்கம் (Sesamum indicum). நல்லெண்ணெய் இதன் (எள்ளின) விதைகளைப் பிழிந்து எடுக்கப்படுவது. எள்நெய் = எண்ணெய்.
— sesame
தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wp89qx5/
தமிழ்“எள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9wp89qx5/APA
Oliyon Research. (2026). எள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9wp89qx5/MLA
"எள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9wp89qx5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment