{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9wp89qx5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9wp89qx5/", "kind": "word", "headword": "எள்", "romanization": "eḷ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:47:31.815094+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-unavup-porutkal", "name_ta": "உணவுப் பொருட்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு சிறிய செடியும் அதன் விதையும். இதில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் கொண்ட விதைகளைத் தரும் வெவ்வேறு வகைகள் உண்டு. அறிவியல் பெயர் (இலத்தீன்) செசாமம் இண்டிக்கம் (Sesamum indicum). நல்லெண்ணெய் இதன் (எள்ளின) விதைகளைப் பிழிந்து எடுக்கப்படுவது. எள்நெய் = எண்ணெய்.", "needs_definition": false, "gloss_en": "sesame", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எள்"}]}}