கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை

kaṇippoṟi ūṭukatir uḷtaḷap paṭamuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் வழியே ஒரு மெல்லிய துணுக்கினை உருக்காட்சியாகப் படமெடுக்கும் கணிப்பொறிமுறை. இது ஒரு சுற்றோட்ட நுண்ணாய்வு இயக் கத்தின் போது சேகரிக்கப் பட்ட ஊடுகதிர் (எக்ஸ்ரே) ஈர்ப்புத் தகவல்களிலிருந்து கிடைக்கிறது — computed tomography (CT)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 326)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wm5p5w3/

தமிழ்
“கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wm5p5w3/
APA
Oliyon Research. (2026). கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9wm5p5w3/
MLA
"கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wm5p5w3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment