{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9wm5p5w3/", "data": {"id": "9wm5p5w3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9wm5p5w3/", "kind": "word", "headword": "கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை", "romanization": "kaṇippoṟi ūṭukatir uḷtaḷap paṭamuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:04.920804+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் வழியே ஒரு மெல்லிய துணுக்கினை உருக்காட்சியாகப் படமெடுக்கும் கணிப்பொறிமுறை. இது ஒரு சுற்றோட்ட நுண்ணாய்வு இயக் கத்தின் போது சேகரிக்கப் பட்ட ஊடுகதிர் (எக்ஸ்ரே) ஈர்ப்புத் தகவல்களிலிருந்து கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "computed tomography (CT)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 326"}]}}