தாரை
tārai
பொருள்கள் · Senses
1.
கண்மணி, அன்புக்குரியவர்
2.
வரிசை
3.
கோடு
4.
வழி
5.
அடிச்சுவடு
6.
நேரே ஓடுகை
7.
குதிரைக்கதி; குதிரை நடை
8.
நீண்ட ஊதுகுழல், (இசைக்கருவி)
9.
நீர்வீசுங் கருவி; நீர்பீய்ச்சுங் கருவி
10.
காளம், கீர்த்தி, கூர்மை, தேர் ஒடல், நீர் ஒழுக்கு, பெரு மழை, நட்சத்திரம், கூந்தற்பனை, குருபத்னி
11.
(1) பீற்றுக் குழாய் நுனி (2) பீற்றுப் பொருள்
— jet
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wkwvk2a/
தமிழ்“தாரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wkwvk2a/APA
Oliyon Research. (2026). தாரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9wkwvk2a/MLA
"தாரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wkwvk2a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment