விசயன்

vicayaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருச்சுனன்
விராடன் பேரூர் விசயனாம் பேடியைககாணிய சூழ்ந்த கம்பலை மாக்கள் (மணி. 3, 146).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயன்)
2.
திருமாலின் வாயில்காப்போரில் ஒருவன்
பரந்தாமன் சீர்புனைமணி வாயில்காத்த புகழ்ச்சயவிசயர் (பாகவ. 7, சிசுபாலன். 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயன்)
3.
ஏகாதசருத்திரருள் ஒருவரான ருத்திரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயன்)
4.
சாலிவாகனன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயன்)
5.
விசயன்கடுக்காய் எனும் கடுக்காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயன்)
6.
வெற்றியாளன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 378)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/

தமிழ்
“விசயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/
APA
Oliyon Research. (2026). விசயன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/
MLA
"விசயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment