விசயன்
vicayaṉ
பொருள்கள் · Senses
1.
அருச்சுனன்
விராடன் பேரூர் விசயனாம் பேடியைககாணிய சூழ்ந்த கம்பலை மாக்கள் (மணி. 3, 146).
2.
திருமாலின் வாயில்காப்போரில் ஒருவன்
பரந்தாமன் சீர்புனைமணி வாயில்காத்த புகழ்ச்சயவிசயர் (பாகவ. 7, சிசுபாலன். 8).
3.
ஏகாதசருத்திரருள் ஒருவரான ருத்திரன்
4.
சாலிவாகனன்
5.
விசயன்கடுக்காய் எனும் கடுக்காய்
6.
வெற்றியாளன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/
தமிழ்“விசயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/APA
Oliyon Research. (2026). விசயன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/MLA
"விசயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wcuf25z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment